Facebook Twitter RSS

இஸ்லாமிய தேசங்களை விழுங்கும் அமெரிக்க செல்நெறிகள்..

      
னக்கு இன்னும் புதிராகவும் , ஆய்வு செய்வதற்கு ஆர்வமாகவும்
உள்ள விடயம் என்னவென்றால், மேற்கு சக்திகள் எப்படி மிக
நுணுக்கமாக eஸ்லாமிய உலகில் தனக்கு விருப்பமான மாற்றங்களை
சாதித்துக் கொள்வதற்கு தேவையான தலைகளை உருவாக்கி
வைத்திருக்கிறது என்பது பற்றியதாகும்.


 
நாம் நினைப்பது போல் அல்ல, அதற்கான திட்டமிடல்கள் ஆழமானவை.
நீண்ட தூரப் பார்வை கொண்டவை. எமது எம் ஏ பீ எச் டி ஆய்வுகள்
அந்தத் தலைப்புகளில் eடம்பெற வேண்டும். அந்தளவுக்கு நுணுக்கமாக
ஒரு முஸ்லீம் நாட்டை தனக்கு சார்பாக வைத்துக் கொள்வதற்காக
மேற்கு சக்திகள் திட்டமிடுகின்றன. 

எங்கள் தேசத்தில் எனது அடுத்த கட்டுரைக்காக எகிப்து ,
ராணுவத்திற்கும் - அமெரிக்க அரசுக்கும் eடையிலான தொடர்பு
பற்றிய சில தகவல்களை தேடும் போது , சில ஆழமான
கட்டுரைகளை வாசிக்கக் கிடைத்தது. அக்கட்டுரைகள் எந்தளவு
நுணுக்கமான முறையில் அமெரிக்கா எகிப்து ,ராணுவத்தை
திட்டமிட்டு eயக்குகிறது என்பது பற்றிப் பேசுகின்றன. 

எகிப்து ,ராணுவத்திற்கான கொள்கை வகுப்பார்கள் அமெரிக்க
ராணுவ கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அமெரிக்க ,
ராணுவத்தில் எகிப்து eராணுவத்தின் அசைவுகளை
ஆராய்வதற்கென்று தனியான பிரிவுகள் eயங்குகின்றன.
ராணுவ அதிகாரிகளில் யார் ? யார்? நிதி மோசடியில் ஈடுபடச்
செய்ய வேண்டும் ? அதற்கான காரணங்கள் ? என்பன பற்றியும்
கூட ஆய்வு செய்யப்படுகின்றன. 

எகிப்திலிருந்து அமெரிக்காவின் ,ராணுவக் கல்லூரிக்கு
பயிற்சிக்காக செல்லும் ,ராணுவ சிப்பாய்கள் தமது பயிற்சி
நிறைவு பெறும் போது , கொடுக்கும் ஆய்வுக் கட்டுரைகள் ,
அமெரிக்க உளவுப் பிரிவால் ஆழமாக விவாதிக்கப்படுகின்றன.
அதன் eறுதியில் எகிப்து ,ராணுவத்தின் அடுத்த தலைமை மற்றும்
பிரதா பதவிகளில் யார் அமர வேண்டும் போன்ற தீர்மானங்கள்
நிறைவேற்றப்படுகின்றன. 

யாரின் சி;ந்தனைகள் அமெரிக்காவின், இலக்குகளுக்கு சவாலாக
உள்ளது ? என்பது பற்றிய முடிவுகளைப் பெற்று , அவர்களது
மூலைகளை எப்படி சலவை செய்யலாம்? என்பது பற்றி
ஆராயப்படுகின்றன. 

எனக்கு தற்போதைய ,ராணுவத் தளபதியின் (ஸீஸியின்)
ஆய்வுக் கட்டுரை பற்றிய குறிப்புக்களை வாசிக்கக் கிடைத்தது.
உண்மையில் , எனது மனதுக்குல் தோன்றிய உணர்வு என்னவென்றால்,
eவை பற்றிய ஆழமான ஆய்வுகள் வெளிக் கொண்டு வரப்பட
வேண்டும்.அவை பற்றிய அறிவு eன்று முஸ்லீம் உலக்கே eல்லை.
வெறுமனே மேற்கு eஸ்லாத்திற்க எதிராக திட்டமிடுகிறது என்ற தெளிவு
போதாது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: