Facebook Twitter RSS

ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தை தளமாக்கியுள்ள அல்-காயிதா - “புதிய யுத்தம் ஆரம்பம்”





    ஈராக்கில் அல்-காயிதா இப்போது தனது மூலோபாயங்களை மாற்றியுள்ளது. குறிப்பாக குர்திஷ் மக்களிற்கு மத்தியில் அது தனது சித்தாந்தங்களை கொண்டு சென்றதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. பல நூற்றுக்கணக்கான குர்திஷ் இது வரை தாங்கள் சார்ந்திருந்து துருப்பிடித்த சோஷலிச தத்துவங்களை புழக்கடையில் எறிந்து விட்டு சத்திய இஸ்லாத்தில் ஷஹீதாக அவாக்கொண்டுள்ளனர். அல்-காயிதா போராளிகளின் செயற்பாட்டு களமாகவும், தளமாகவும் இப்போது இந்த பிராந்தியங்கள் மாறியுள்ளன.


கடந்த வாரம் வடக்கு ஈராக்கின்
Shirqat பிரதேசத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட அல்-காயிதா போராளிகளால் ஈராக்கிய கவச வாகன படையணி தாக்குதலிற்கு உள்ளானது. அதில் இரு கவச வாகனங்கள் தகர்த்தழிக்கப்பட்டன. பின்னர் அல்-காயிதா போராளிகளை தேடி துரத்தி சென்ற ஈராக்கிய ஏனைய கவச வாகன மற்றும் துருப்புகாவி வாகன அணிகள் அவர்களை ஒரு கட்டத்தில் கைது செய்ய முடியாமல் போய் விட்டது. குர்திஷ் எல்லைகளை அண்மித்தவுடன் அவர்கள் காணாமல் போய் விட்டனர். குர்திஷ் கிராமங்களில் அவர்கள் மறைந்து கரைந்து போய் விட்டனர். 

தலை நகர் பக்தாதில் இருந்து 190 கிலோமீடடர் தொலைவில் இந்த துரத்தல் வேட்டை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நடைபெற்றது. ஆனால் குர்திஷ் பிராந்திய எல்லையினுள் அவர்களால் நுழைய முடியாமல் போய் விட்டது. சிரிய சமர்களத்தில் களமிறங்கியுள்ள குர்திஷ் முஜாஹித் அணியினர் அல்-காயிதா சார்பு ஜபாஹ் அல் நுஸ்ராவின் வழிகாட்டலின் கீழேயே சண்டைகளை ஆரம்பித்துள்ளனர். 


ஷியாக்களினால் ஆளப்படும் ஈராக்கிய அரசிற்கு இது ஒழு புதிய நெருக்கடியாகும். குர்திஷ் பிராந்திய அரசுடன் இணைந்து பொது எதிரியாக அல்-காயிதாவை எதிர்க்கும் வேலை திட்டத்தை தயாரித்துள்ளதாக ஈராக்கிய அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. 


ஈராக்கில் அல்-காய்தா என்றால் நினைவிற்கு வருபவர் முஸ்அப் அல் ஷர்கவி (ரஹ்) அவர்கள். அவரின் மறைவிற்கு பின்னர் அல்-காயிதாவின் ஈராக்கின் நடவடிக்கைகள் பெருமளவு பின்னடைவை சந்தித்திருந்தன. ஈழ விடுதலை போராட்டத்தில் யாழ் மாவட்ட தளபதி கிட்டு மாமா போல், செச்னிய ஜிஹாதில் கொமாண்டர் கத்தாப் போல் இவரும் போராளிகளினாலும், பொதுமக்களினாலும் நேசிக்கப்பட்ட மக்கள் தளபதி. பிற்பட்ட காலங்களில் அபூபக்கர் அல்-பக்தாதியின் தலைமையில் அல்-காயிதா தன் தாக்குதல்களை முன்னெடுத்தது. சிரிய சமர்கள நிகழ்வுகளிற்கு பின்னர் அல்-காயிதாவின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டமையால் சில பிளவுகள் உருவாகின.

குர்திஷ் போராளிகள் பலர் ஈராக்கில் மட்டுமல்லாமல் துருக்கியிலும் அல்-காயிதாவின் அங்கத்தவர்களாக மாறியுள்ளனர். சிரிய சண்டைக்களங்களில் குர்திஷ் பிரிகேட்டில் பல நூறு துருக்கிய முஜாஹித்கள் இருப்து இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: