பாரதீய ஜல்சா கட்சி ஏற்பாடு செய்த நிர்வாண நடனம்............
பாரதிய ஜல்சா கட்சியினரின் தேச பக்தி சேவை; பெண்ணை நிர்வாணமாக ஆடவிட்டு பாஜக பெண் நிர்வாகிகளுடன் கண்டு ரசித்த அசிங்கம்.....
கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்த நிர்வாண நடனம்!!! பாரதிய ஜல்சா கட்சியின் பிதார் மாவட்ட செயலாளர், பாபுவால் உள்ளிட்டோர் நடனத்தை கண்டு ரசிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. நடனம் ஆடிய அந்த பெண், விருந்து நிகழ்ச்சிக்காக மகாராஷ்ட்டிராவில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடனத்தை பெண்களும் பார்த்து ரசித்த கொடுமை அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. பெண்ணை நிர்வாணமாக நடனமாட வைத்த பாரதிய ஜல்சா நிர்வாகி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.
0 comments: