Facebook Twitter RSS

சிரிய நச்சு வாயு தாக்குதல் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் இருந்ததா?


நன்றி - கலையரசன்

சிரியாவில் விஷவாயுத் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கும், பழியை ஆசாத் அரசின்
மீது போடுவதற்கும், அமெரிக்கா முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததா? இந்த செய்தி 
ஜனவரி மாதம் வெளியான பிரிட்டிஷ் தினசரியான Daily Mail இல் பிரசுரமாகி இருந்தது.
ஆனால், தற்போது அந்த பத்திரிகையின் இணையத் தளத்தில், அந்தப் பக்கம் அழிக்கப் 
பட்டு விட்டது.


 (http://www.dailymail.co.uk/news/article-2270219/U-S-planned-launch-chemical-weapon-attack-Syria-blame-Assad.html#ixzz2JPINOEFp)

Britam நிறுவனத்தின் மின்னஞ்சல்களை ஹேக் செய்த மலேசியர் ஒருவர், இந்தத் 
தகவலை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அந்த மின்னஞ்சலில் பின்வருமாறு 
எழுதப் பட்டிருந்தது:

'Phil... We’ve got a new offer. It’s about Syria again. Qataris propose an attractive deal and swear 
that the idea is approved by Washington.
'We’ll have to deliver a CW to Homs, a Soviet origin g-shell from Libya similar to those that Assad should have.
'They want us to deploy our Ukrainian personnel that should speak Russian and make a video record.
'Frankly, I don’t think it’s a good idea but the sums proposed are enormous. Your opinion?

'Kind regards, David.'

US 'backed plan to launch chemical weapon attack on Syria, blame it on Assad govt': Report

http://in.news.yahoo.com/us-backed-plan-launch-chemical-weapon-attack-syria-045648224.html

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: