Facebook Twitter RSS

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” உருவாக்கிய அறுவடையே சிரியாவில்சர்வதேச முஜாஹித்கள் பங்கு பெற்றும் “ஜிஹாத்” (சிறப்பு பதிவு)


உலகின் ஒரு புள்ளியில் உள்ள முஸ்லிம் நிலத்தை இஸ்லாமிய பயங்கரவாதத்தின் குகையென ஓலமிட்டு தன்படைகளை கொண்டு தாக்கியழித்த அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளி தேசங்களிற்கும் சிரியாவில் நடைபெறும் சண்டைகளில் வந்து குவியும் மேற்கு நாட்டு போராளிகள் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள். அவர்கள் வாழ்ந்த மேற்கு நாடுகள் பயங்கரவாத தேசமா அல்லது அங்கு அவர்கள் இவ்வளவு காலமும்சீலீப்பர் செல்களாக இருந்தார்களா?  மேற்கு நாடுகளின் புகழ்பெற்ற உளவமைப்புக்களை இவர்களை அறியவில்லையா. இவ்வளவு தொழில் நுட்பங்கள் இருந்தும் அவர்கள் எதை புடுங்கிக்கொண்டு இருந்தார்கள்?

ஈராக்கிலும் ஆப்கானிலும் லிபியாவிலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் மனிதாபிமான மீட்புதவியென்றும் இராணுவ தலையீடு செய்த அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளான நேட்டோ கூட்டமைப்பும் சிரியாவில் தங்கள் தலையீடுகளை மேற்கொள்ள அவகாசம் எடுக்கின்றனர். இந்த அவகாசம் என்பது யூத நலன்களின் செல் நெறிகளிற்கு ஏற்ப தாமாதப்படுத்தப்படுகிறது. புரியவில்லையா. ..

சிலுவை யுத்த தேசங்களின் கூட்டின் 21ம் நூற்றாண்டின் பெயர் “நேட்டோ” என்றால் வியப்பில்லை. இந்த தேசங்கள் பலமிக்க முஸ்லிம் இராணுவங்களை அழிப்பதை தன் முதல் இலக்காகவும், எண்ணெய் வளங்களை இராணுவ ரீதியல் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை இரண்டாம் கட்ட இலக்காகவும், அகண்ட யூத சாம்ராஜ்யம் அமைப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுப்பதை தம் மூன்றாம் இலக்காகவும் கொண்டுள்ளன. இந்த வகையில் கடைசியாக சிரியாவில் அவர்கள் வகுத்த வியூகம் தோற்று போய் விட்டது. 

லிபியா போன்று சுதந்திர போராளிகளின் அதிகரித்த தாக்குதலில் பின்னர் தங்கள் தலையீட்டை மேற்கொள்ள நினைத்த அவர்களிற்கு இஸ்லாமிய போராளிகளின் வலுவான தாக்குதல்களும் அவர்களது அதிகரித்து வரும் பலம் மக்கள் ஆதரவு என்பன புதிய பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன. 

இதை தவிர 15 வருட அவர்களது ஏகாதிபத்திய அட்டவணை தவறான கணிப்பு என்பது உணரப்பட்டுள்ளது. ஜோர்ஜ் புஷ்ஷினது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” எனும் பர்முலா சிரிய களத்தின் தனது இறுதி தோல்வியை தழுவியுள்ளது. 

உலகில் எங்கெல்லாம் இஸ்லாமிய ஷரீஆஃ அமுலாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் என ஊடகங்களில் ஊளையிட்டுவிட்டு உடனடி தாக்குதல்களில் இறங்கி அந்த பிரிதேசங்களை கைப்பற்றி அவர்களை கொன்றொழிப்பதும், அதன் பின்னர் அந்த பிரதேசங்களை இஸ்லாமிய விரோதிகள், மதச்சார்பற்றவர்கள் போன்றவர்களிடம் கையளிப்பதும் மேற்கினதும் அமெரிக்காவினதும் வழமை. இதற்கு பல தேசங்கள் பலியாகியுள்ளன. 

ஆனால்......

சிரிய சண்டைக்களங்களில் பன்னாட்டு போராளிகள் களமாடி வருகின்றனர். வழமையாக புனித ஜிஹாத் நடக்கும் இடங்களிற்கு அரேபியர்களான சவுதியர்கள், யெமனியர்கள், ஜோர்தானியர் போன்றவர்கள் போராடுவதற்கு செல்வர். அதே போலவே சிரியாவிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்லாயிரம் பேர் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க், ஹொலண்ட், நோர்வே, அமெரிக்கா, இத்தாலி, ஸ்வீடன், சைனா போன்ற தேசங்களில் இருந்து சென்று அங்கு சண்டையிட்டு மாய்கின்றனர். 

சிரியா சென்று சண்டையிட்டு மாய்பவர்கள் அங்கு சென்று பயிற்ச்சி எடுப்பது சொற்பமே. 80 விகிதமானவர்கள் நன்று இராணுவ பயிற்ச்சி பெற்றவர்கள். சென்றவுடன் கலஷ்னிகோவ்ஃவை கையிலேந்தி களம்புகுகின்றனர். இது எப்படி சாத்தியம்?.......

மேற்குலகில் நல்ல பிரஜையாக பெயர் எடுத்தவர்கள், ஒரு போக்குவரத்து விதியை மீறிக்கூட பைன் கட்டாதவர்கள், இரண்டு தசாப்தங்களிற்கு மேல் மேலைத்தேயத்தில் கல்வி கற்று, திருமணம் செய்து, குழந்தை பெற்றவர்கள், டீ சேர்ட்டும் த்றீ குவாட்டரும் அணிந்தவர்கள் திடீரென சிரியாவில் ஹோமோபிளாஸ்க் அணிந்து மிலிட்டரி ஜெக்கட்டுகளுடன் வலம் வருகின்றனர். கலிபர்களை அலாதியாக இயக்குகின்றனர். சிரியாவின் மிக்ரக  விமானங்களை ஒலிகன் மூலம் பயப்படாமல் சுடுகின்றனர். இராணுவ டாங்கிளை அழிக்கின்றனர். 

ஒன்றும் வேண்டாம், ஸ்டிரின்கர் மற்றும் சாம் ஸெவன், சாம் நைன் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவுகின்றனர். அமெரிக்காவின் ஸ்டிரின்கர் ஏவுகணையை பல மேற்கு நாட்டின் இராணுவங்களை உபயோகிக்க தெரியாத நிலையில் இவர்கள் இதையெல்லாம் செய்கின்றனர். 

ஜோர்தானில் வைத்து அமெரிக்க சிறப்பு படையினர் அதுவும் எப்.எஸ்.ஏ. போராளிகளிற்கு பயிற்ச்சியளிப்பது வாஸ்தவம். ஆனால் அல்-காயிதா சார்பு போராளிகளிற்கு யார் பயிற்ச்சியளித்தது. அப்படியென்றால் இவர்கள் அனைவரும் அல்-காயிதா சார்ந்த அமைப்புக்களில் பயற்ச்சி பெற்று சமர்கள அனுபவங்களை பெற்றுள்ளனர் என்பதே உண்மை. 

ஆப்கான், பொஸ்னியா, கொஸாவோ, செச்னியா, ஈராக், யெமன், சோமாலிய, மாலி என இவர்கள் இரகசியமான பிரயாணங்களை மேற்கொண்டுள்ளனர். மீண்டும் திரும்பி வந்து தம் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளனர். சிரியாவின் சர்வதேச ஜிஹாத்திற்காக மீண்டும் களமிறங்கியுள்ளனர் என்பதே உண்மை. 

அப்பயென்றால் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் உள்நாட்டு புலனாய்வு அமைப்புக்கள் என்ன செய்து கொண்டிருந்தன. அவர்களை ஏமாற்றி பல வருடங்கள் இஸ்லாமிய போராளிகள் அந்நாடுகளில் வாழ்ந்துள்ளனர். அப்படியென்றால் மேற்குலகின் பாதுகாப்பு, அதன் உள்நாட்டு பந்தோபஸ்து எல்லாமே கேள்விக்குறியாகி போயுள்ளன. புஸ்வானமாகியுள்ளன என்று தானே அர்த்தம். 

பல்லாயிரக்கணக்கான சிலீபர் செல்கள் மேற்குலகில் இருந்துள்ளன. அவை இப்போது சிரியாவில் தங்களை இலக்கை நோக்கி செயற்பட ஆரம்பித்துள்ளன. இந்த இலட்சணத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தையழிக்க படையெடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. தங்கள் ஈரல் குலைகளில் சிலீபர் செல்களை சுமந்து கொண்டு பூமியின் ஏதோ ஒரு மூலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அழிக்க நினைப்பது முழு “பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும்” கேள்விக்குறியாக்கியுள்ளது.  உலகின் ஒரு மூலையில் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி ஊளையிட்ட அமெரிக்கா இப்போது உலகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி ஊளையிட வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 15 வருடங்களாக அது சொல்லிய பொய் இப்போது மெய்யாகியல்லாவா போயுள்ளது. 

அப்படியாயின்

ஷஹாதத் கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதி. அவர்களின் நேசத்திற்குரிய மன்னர் அப்துல்லாஹ் உட்பட. 

ஆம் இது உலக இறுதியின் யுத்தத்தின் ஆரம்பம். முஸ்லிம்களிற்கும் காபிர்களிற்கும் இடையிலான சண்டைகளங்களின் வாயில்களே சிரய களங்கள். இலாஹியத்திற்கும் தாகூத்திற்கும் இடையிலான பலப்பரீட்சை. மஹ்தியும் ஈசாவும் வருவதற்கு முந்திய சண்டைகளின் ஆரம்ப நாட்கள் இவை. “

இப்போது அமெரிக்கா சிரியாவில் இறங்கி தன்னை மாய்த்து கொள்ளாது. இஸ்லாமிய போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களிற்கு எதிரான மாற்று அணியின் துணையுடன் அவர்களை அழிக்க முற்படும். 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: