Facebook Twitter RSS

ஒபாமாவின் தவறான பொருளாதார கொள்கையால் புதையுண்ட அமெரிக்க நடுத்தர மக்கள்


அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 6ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதை அதிபர் பராக் ஒபாமாவும், ரோமேனியும் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இருவரும் தங்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் கூறுகையில், அமெரிக்காவில் ஒபாமாவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஒபாமாவின் தவறான பொருளாதார கொள்கையால் அமெரிக்காவில் வசிக்கும் நடுத்தர மக்கள் புதையுண்டு போனார்கள்.
ஒபாமாவின் வலுவிழந்த அரசாங்கத்தினால் பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து உள்ளது என்றார்.





SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: