Facebook Twitter RSS

“நஸ்ருத்தீன் ஹக்கானியின்” மரணம் குறித்த “மௌலவி ஜலாலுத்தீன் ஹக்கானியின்” அறிக்கை.. !!


லாலுத்தீன் ஹக்கானி. ஆப்கானிஸ்தானின் வோர் லோர்ட்களில் அன்று முதல் இன்று வரை நிலைத்திருக்கும் ஒரே மனிதர். 1970-ல் ஏந்திய கலஷ்னிகோவை இன்றும் கையில் வைத்திருப்பவர். சோவியத்திற்கு எதிரான சண்டைகளில், அமெரிக்காவால் பல மில்லியன் டொரலர்கள் இவரிற்கு உஸாமா பின் லாதின் ஊடாக வழங்கப்பட்டது. பாகிஸ்தானும் அதன் பங்கிற்கு அன்று அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ஆயுதங்களை தாராளமாக வழங்கியது. இவரது அணியினர் பாகிஸ்தானில் எங்கும் எப்போதும் சென்று வர ப்றீ விசாவை வழங்கியது. இப்போது ஜலாலுத்தீன் ஹக்கானியின் தலைக்கு அமெரிக்கா விலை வைத்துள்ளது. அமெரிக்க படைகளிற்கும், நேட்டோ படைகளிற்கும், ஆப்கானிய அரசிற்கும் எதிரான தீய சக்தி என அவரையும், அவர் அமைப்பை “ஹக்கானி நெட்வோர்க்” என்றும் அழைக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா அன்று நடாத்திய ரஷ்யாவிற்கு எதிரான பனியுத்தத்தில் நடந்த நடாகத்தின் இதமான காட்சிகள் இவை. 


அண்மையில் அவர் மகன் டாக்டர் நஸ்ருத்தீன் ஹக்கானி துப்பாகிதாரிகளால் சுட்டக்கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு பின்புலத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தொழிற்பட்டுள்ளதெனவும், இந்த கொலை அமெரிக்காவை திருப்திபடுத்த, நவாஸ் ஷரீபின் ஆசீர்வாதத்துடன் நடாத்தப்பட்டுள்ளது எனவும் வஸிரிஸ்தானில் பரவலாக பேசப்படுகிறது. தனது மகனின் படுகொலை தொடர்பாக மௌலவி ஜலாலுத்தீன் ஹக்கானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்........

“எனது மகனின் மரணம் இஸ்லாத்தின் பாதையில் இருந்ததையிட்டு ஒரு தந்தையாக நான் சந்தோஷம் அடைகின்றேன். இன்ஷாஅல்லாஹ், அல்லாஹ்வின் பாதையில் மரணித்த சுஹதாக்களின் பட்டடியலில் எனது மகன் நஸ்ருல்லாஹ் ஹக்கானியும் இடம்பிடித்திருப்பான் என நம்புகிறேன். ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய எமிரேட்ஸில் இதற்கு முன்னரும் இரண்டு பெறுமதிமிக்க உயிர்கள் இறைவனிற்காக கொல்லப்பட்டுள்ளன. பாகிஸ்தானிய சிறை மதில்களிற்கு பின்னால், முல்லாஹ் உபைத்துல்லாஹ் அஹுட்டும், உஸ்தாத் முஹம்மத் யாஸிரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கொலை செய்த கரங்களே இன்று எனது மகனையும் கொலை செய்துள்ளனர்.”

“ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் புனிதப் பணியில் எனது இரண்டு பிள்னைகளை நான் தியாகம் செய்துள்ளேன். இன்னும் செய்வேன். நானும் அதற்காகவே மரணிப்பேன். இன்ஷாஅல்லாஹ்.” இவை ஹக்கானி குடும்பத்தின் ஆரம்ப தியாகங்களே. இன்னும் நிறைய தியாகங்களை இறைவனின் பாதையைில் நாங்கள் செய்ய ஆயத்தமாகவே இருக்கின்றோம். எனது குடும்பத்தில் அடுத்து அல்லாஹ்வின் பாதையில் மரணிக்கும் உயிராக எனது உயிர் இருக்க வேண்டும் என்பதே எனது தொடரான பிரார்த்தனை.”

“ஓ....ஹ்.. இஸ்லாமிய சகோதரர்களே... இஸ்லாத்திற்காக உயிர் துறப்பதை விடவும் சிறந்த பாக்கியம் வேறு எதுவும் இல்லை. எனது போராட்ட அனுபவத்தில் நான் கண்ட விடயம் இது. 33 வருட போராட்டத்தில் பல ஷஹீத்களை நான் கண்டுள்ளேன். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அவர்கள் அவைவரது தாகம் தான் எனது தாகம். அது தான் என் பிள்ளைகளின் தாகம். எனது மகனின் மரணத்திற்காக நான் அழவில்லை. அவன் காலம் தாழ்த்தி மரணித்தது விட்டானே! என்று வேதனைப்படுகின்றேன். ஏனென்றால் இறைவனின் பாதையில் மரணிப்பதில் முந்திக்கொள்வதையே நாம் விரும்புகின்றோம். அந்த வகையில் எனது மகன் என்னை விடவும் பாக்கியசாலி.”

”வசிரிஸ்தான் முதல் ஆப்கானின் கடைசி எல்லை வரை மரணிக்கும் பல உயிர்களின் எனது மகனின் உயிரும் ஒன்று. எமது உதிரங்கள் சிந்தப்படுவது எதற்காக என்று சிந்தியுங்கள். அதில், அந்த இரத்த வாடையில் எழும் ஷுஹதாக்களின் வாசம் உங்கள் நாசிகளை வந்தடையும் வேளையில் நீங்களும் இறைவனின் பாதையில், இறைவனிற்காகவும், அவன் தூதரிற்காகவும், அவனின் மார்க்கத்திற்காகவும் போராடும் ஒரு முஜாஹித்தாக இருக்க வேண்டும்.”

“இஸ்லாமிய மண்ணை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்தியங்களிற்கு எதிராக போராடுவதை தவிர எமக்கு வேறு வழியில்லை. உங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெடிக்கும் வேட்டொலிகளை விடவும் எதிரியை அச்சம் கொள்ள வைப்பது நீங்கள் அதனை சுட முன்பு சொல்லும் “அல்லாஹு அக்பர்” என்ற வார்த்தையாகும். இதனை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். உலகில் எங்கெல்லாம் இறைவனிற்காக மரணிக்கும் என் கண்காணத சகோதரர்களின் மரணத்தின் முன் என் மகனின் மரணம் ஒன்றும் பெரிதல்ல. இது என் உள்ளத்தில் எழும் சத்தியமான வார்த்தைகளாகும். ”

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: