Facebook Twitter RSS

அரசியல் அஜன்டாக்களும் தற்கொலை தாக்குதல்களும் - விரியும் கொலைக்களங்கள்!!

 

இதை வாசிப்பதற்கு முன் சில வார்த்தைகள். நாம் இதை ஈரான் எனும் நாசாகார தேசம் தாக்கப்பட்டதிற்கு அனுதாபம் கொண்டு எழுதவில்லை. அஹ்லுல் ஸுன்னாவிற்கு எதிராக செயற்படும் ஷியாக்கள் அஷ்-ஷரியாவின் அடிப்படையில் கொல்லப்படல் வேண்டும் எனும் நிலைமை ஏற்பட்டால் அவர்கள் அழிக்கப்படல் வேண்டும் என்பதிலும் எமக்கு மாற்று கருத்தும் கிடையது. நாம் இங்கு பேசுவதெல்லாம் “தற்கொலை தாக்குதல்களிற்கு பின்னால் நிற்கும் அரசியல் அடைவுகள் பற்றியே”


“அல்-ஜிஹாத்” என்ற ஒரு சொல்லினால் இறைவனிற்காக போராட புறப்படும் ஒரு உண்மை முஸ்லிம் போராளியின் காதுகள் அடைக்கப்படுகின்றன. கண்கள் கட்டப்படுகின்றன. வாய்கள் பூட்டப்படுகின்றன. அவன் களத்தில் அமெரிக்க நலன்களிற்காகவோ அல்லது சவுதி அரேபிய நலன்களிற்காகவோ மரணிக்கவைக்கப்படுகின்றான். ஆனால் அவன் தனது இறுதி மூச்சிருக்கும் வரை நம்புகின்றான் தான் “ஜிஹாத் பீஸபிலில்” கொல்லப்படுவதாக.......  இது தான் அன்று அமெரிக்காவிற்காக ஆப்கானில் நடந்தது. இன்று சிரியாவிலும் லெபனானிலும் சவுதி அரேபியாவிற்காக நடக்கிறது. “யுனிவேர்சல் சோல்ட்ஜேர்ஸ” யுகமாக்கப்படும் இஸ்லாமிய போராட்ட களங்கள் இவை. 


போராளி அமைப்புக்களும் தங்கள் போராளிகளிற்கு முதலில் போட்டு காண்பிக்கும் திரைப்படங்களில் “டெஸேர்ட் ஒப் தி லயன்” எனும் உமர் முக்தாரின் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படமும் ஒன்று. அதில் அவரது போராளிகளில் ஒருவர் நெருங்கி வரும் இத்தாலிய படையை தடுத்து நிறுத்த குண்டினை கட்டிக்கொண்டு மலையில் இருந்து ட்றக்கினுள் குதிப்பார். இது நாம் பார்த்து வியந்த முதல் தற்கொலை தாக்குதல்.!!. ஒபரேஷன் லிபரேஷனின் வேகமான முன்னேற்றத்தை தடுக்க நெல்லியடி மத்திய கல்லூரி மீதி “கப்டன் மில்லர்” ஒரு ட்றக்கில் குண்டை பொருத்திக்கொண்டு சென்று மோதியது எம்மை ஆச்சரியத்துடன் வியக்க வைத்த இன்னொரு தற்கொலை தாக்குதல். பிறகு கொழும்பில் வெடித்த பல குண்டுதாரிகள் என நிறையவே தெரிந்து கொண்டோம். 



ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையினரிற்கு மட்டுமல்லாது தங்கள் சகோதர போராளி அமைப்புக்களின் கொமாண்டர்களை கொலை செய்ய அன்று களத்தில் “ஜிஹாத்” என்ற பெயரில் போராடிய அமைப்புக்கள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதல்கள், பாகிஸ்தானில் கிறிஸ்தவ வழிபாடுகள் மீது “இஸ்லாம்” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள், ஷியாக்கள் மீது சுன்னிகளும், சுன்னிகள் மீது ஷியாக்களும் மதத்தின் பெயரால் மேற்கொண்ட தற்கொலை தாக்குதல்கள் என நிறையவே பார்த்துள்ளோம் நாம். 

தலிபான் யுகத்தில் அமெரிக்கர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட ஹனபிகளின் தாக்குதல்கள், ஈராக்ககை ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், செச்னிய போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் என நாம் பல தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் பற்றி அறிந்துள்ளோம்.

சிரிய தாக்குதல்களின் பின்னரும், தரீக் ஏ-தலிபான்களின் தாக்குதல்களின் பின்னரும் அதன் பெயர் “ஷஹாதா தாக்குதல்கள்” என முஜாஹித்களால் அழைக்கப்பட்டன. ஒரு போராளி இறைவனிற்காக தனது உயிரை தத்தம் செய்து யுத்தம் செய்கையின் அதன் ஒரு போரியல் யுக்தியாக ஷஹாதா தாக்குதல்கள் ஏற்புடையவை தாம். இதனை அன்று ஸலபிகள் வன்னைமயாக கண்டித்தார்கள். அவ்வாறான தாக்குதலை நடாத்தும் போராளி நேரடியாக நரகம் செல்வான் என வாதிட்டார்கள். இன்று அதனையே அவர்களின் தாய் தேசம் சவுதி அரேபிய கையில் எடுத்துள்ளது. பந்தர் பின் சுல்தான் சிரியாவிலும், லெபனானிலும் அதனை செய்விக்கின்றார். இப்போது அதன்  பெயர்தான் என்ன?. 

ஒரு போராளி அல்லாஹ்விற்காக போரிட புறப்படுகின்றான். ஆனால் அவன் அமெரிக்காவிற்காக போரிட்டு மறைந்ததை அவனால் கூட உணர முடியாமல் போகிறது. இது பழைய ட்ரென்ட். அதே போராளி இன்று சவுதிக்காக மரணிக்க தயார்படுத்தப்படுகின்றான். அவன் சவுதி அரேபிய மன்னராட்சியின் நலன்களிற்காக மரணிக்கின்றான். இந்த அநியாயங்கள் பற்றியே இங்கு நாம் பேச முற்படுகின்றோம்.

இஸ்லாமிய வீர வரலாற்றில் ஒரு சம்பவம்..

உம்மி மக்தூம் ரலியல்லாஹுஅன்ஹு. ஒரு கண் தெரியாத வயோதிக சஹாபி. இமாம் அபூபக்கர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களிடம் ஜிஹாத்திற்கு செல்ல தன்னையும் படையில் இணைக்குமாறு வேண்டுகிறார். அபூபக்கர் பரிதாபத்துடன் உம்மால் முடியுமா என கேட்கிறார். அதற் அந்த ஸஹாபி என்ன சொல்கிறார் தெரியுமா!! “ எனக்கு கண்கள் தெரியாது. அதனால் நான் உஹத்தில் பின்வாங்கியது போல் எதிரிகளை கண்டு பின்வாங்க மாட்டேன். இயன்றவரை வாளை சுழற்றுவேன்” என்று. 

மீண்டும் இமாம் உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவ்கள் காலத்திலும் இன்னொரு ஜிஹாத்திற்கு தன்னை அனுப்புமாறு வந்து வேண்டுகிறார். உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் சிரிக்கின்றார்கள். உம்மால் என்ன செய்ய முடியும் என வினவுகிறார்கள். அதற்கு உம்மி மக்தூம் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் எனக்கு போர்க்களத்தில் ரணங்களின் நிறம் தெரியாது. சிதையும் உடலங்களையும் தெரியாது. முண்டங்களையும் தெரியாது. அதனால் எனக்கு அச்சம் என்பதே கிடையாது” என்னை அனுப்புங்கள் என வேண்டுகிறார். 

அவரது அவாவைப்போலவே அவர் ஒர சமர்க்களத்தில் வெட்டி சாய்க்கப்படுகிறார் இஸ்லாத்தின் எதிரிகளால். இவரது ஜிஹாத்தில் எந்த அரசியல் அஜன்டாவும் கிடையாது. மதீனா பொலிடிக்ஸ் கிடையாது. கூபாவின் பொலிட்டிக்ஸ் கிடையாது. டமஸ்கஸ்ஸின் பொலிட்டிக்ஸோ அல்லது அன்றைய இஸ்தான்புல்லின் பொலிட்டிக்ஸோ கிடையாது. அவர் அல்லாஹ்விற்காக போராடினார். அல்லாஹ்விற்காக மரணித்தார். அனைத்திற்கும் மேலாக அல்லா கூறிய நபிகள் பெருமானார் காட்டிய சுன்னாவின் பாதையில் போராடினார். புரிந்தால் சரி.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: