பறக்கும் சைக்கிள் வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு)
இவ்வாறான வண்டிகளை டிஸ்னி படங்களில் பார்த்திருந்த போதிலும் முதன் முறை அதனை நிஜத்தில் உருவாக்கியுள்ளதுடன் டம்மி பொம்மை ஒன்றினைக் கொண்டு முதற்கட்ட பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த வண்டி தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
0 comments: