சிரிய களத்தில் எடுக்கப்பட்ட உயிர்ப்புமிகு காட்சிகள்...
| இரண்டு போராளிகள் டமாரா சண்டை களத்தில் கவர் எடுத்து மூவ் பண்ண காத்திருக்கின்றனர் |
| சிரிய படையினரின் டாங்கியில் இருந்து வந்து வெடிக்கும் செல்லின் கணப்பொழுதில்..... |
| மரணித்த சகாவை இழுத்துச் செல்கையில்..... |
| தாக்குதல் நடத்திய டாங்கி மீது ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் நடாத்தப்படும் கணப்பொழுதில்.... |
| டாங்கியின் தாக்குதலின் பின்னர் தப்பியோடும் போராளிகள் |
| டாங்கியை அழிக்கப்பட்டுவிட்டது என சகாக்களிற்கு அழைப்பு விடுக்கும் போராளி... |
| எதிரிகள் தாக்கியழிக்கப்பட்டு மீண்டும் களத்தில் உயிருடன் மீதமுள்ள சகாக்களை கண்டு ஆனந்த கண்ணீர்மல்கும் போராளிகள் |















0 comments: