சிரிய உள்நாட்டு போரின் கோர வர்ணங்கள் (மனதை பிசையும் இமேஜ்கள்)
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரின் வன்முகங்கள் கொண்ட பல போட்டோக்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன. உயிர்ப்புமிகு இந்த போட்டோக்களில் இருந்து நீங்களும் அதன்
அருகில் இருப்பதைப்போல் உணர்வீர்கள்..
| தாய் மண்ணை விட்டு பிரிவதில் தான் எத்தனை வருத்தம்..... |
| இராணுவ டாங்கியின் தாக்குதலின் பின்னரான நொடிப்பொழுதுகளில்.... |
| எல்லை கடக்கும் சிரியர்கள் பொஸ்னிய ஞாபகங்களை மீட்டுகின்றனர்... |
| மரண பயத்தை இவர்கள் கண்களில் காணலாம் - எப்.எஸ்.ஏ. போராளிகளிடம் அகப்பட்ட சியாக்கள். |
| கலஸ்னிகோவ்ஃ சுமக்கும் சிரிய சிறுவன்................... |
| பஸர் அல்-அஸாத்திற்காக படுகொலை செய்யும் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பாஹித் ஜெசீம் அல் பெரட்... |
| யுத்தத்தின் இன்னொரு பிம்பம்.... |
| மோட்டார் செல் வெடித்த சில கணங்களின் பின்.... |
| துருக்கி நோக்கி எல்லை கடக்கும் சரிய குடும்பம்.. |
| இழந்த தந்தையை வேண்டி நிற்கும் சிறுவன் |
| சண்டைக்களத்தில் உதிர்ந்த பூக்கள்..... |
| குண்டு தாக்குதல் நிகழ்ந்து சில நிமிடங்களின் பின்... ஒரு தாயின் ஓலம்... |
| அதிரும் அலிபோ.... சிரிய படைகளை எதிர்த்து சண்டையிடும் கணப்பொழுதுகளில்.... |
| துருக்கியினுள் எல்லை கடக்கும் சிரியர்கள்.. |
| இது ஹோம்ஸின் காட்சி........ |
| சிரிய படையினரை நோக்கி வெடிகுண்டை வீசும் போராளி |
| சிரிய படையினர் ஏவிய வெடிக்காது வீதியில் புதைந்துள்ள ஆட்டிலறி செல் |
| பாணிற்காக வரிசையில் நிற்கும் சிரிய பெண்கள் |
| பாழைடைந்த தேசமாகிப் போன சிரியா....... |
| துருக்கிய எல்லையில் உள்ள பிப் சலாம் அகதி முகாமில் வாழும் சிரிய குழந்தை |















0 comments: