Facebook Twitter RSS
*/

Latest News

இரண்டு சகோதரர்கள். ஒருவர் ஜபாஃ அல் நுஸ்ராவில். மற்றையவர் எப்.எஸ்.ஏ.யில் - நாளை இவர்கள் இருவரும் அமெரிக்க சதுரங்கத்தில் எதிரிகளாக சண்டையிடப் போகிறார்கள்.... !!

Two brothers fighting against each other in Syria. At least we know one of them is doing the right thing. #fsa #alnusra #freesyria

தளபதி அப்துல்லாஹ் ஆஸம், கொமாண்டர் கத்தாப்ஃ வரிசையில் இன்னொரு மாமனிதன் - Dr. Abdul Fattah Numan

whysunni:

BEAUTIFUL STORY, BEAUTIFUL INDIVIDUAL-PLEASE READ!

Our wonderful brother, Dr. AbdulFattah Numan from Yemen, has been martyred in Syria. 

He was a Professor of Shariaa Jurisprudence at Sanaa University and also a surgeon. 

In 2011, he was a volunteer at the field hospital in “Change Square” in Sana’a to treat the wounded.

In 2012 he traveled to Gaza with a delegation to conduct medical surgeries for the wounded in the recent Israeli war on the Gaza Strip.

In 2013 he traveled to Egypt and volunteered at the field hospital “Rabaa El Adaweya” Square, site of the recent massacre. 

He then traveled to Syria to treat the wounded at a field hospital in Aleppo, where he was eventually martyred due to the Assad regime’s bombardment of the hospital.

May God have mercy on his soul and may God build him a house in Paradise.

ர்னஸ் டீ சேகுவேரா பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்துள்ளோம். ஆர்ஜன்டீனாவலில் பிறந்து வளர்ந்த மருத்துவர். கியூபாவின் விடுதலைக்காக பிடல் கஸ்ரோ, ரால்ப் கஸ்ரோ, காமிலோஸ் போன்ற தலைவர்களுடன் கியூபாவின் காடுகளில் அலைந்து திரிந்து போராடியவர். பின்னர் பொலீவிய விடுதலைக்காக போராட முற்பட்ட வேளை படுகொலை செய்யப்பட்டார். ஒரு விடுதலை போராளியாகவும், மனித நேயமிக்க கெரில்லா போராளியாகவும் புரட்சிகர விடுதலை இயக்கங்கள் அவரை இன்றும் போற்றுகின்றன. 



இன்னொரு முஸ்லிம் முஜாஹித் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அந்த விடுதலை போராளியின் பெயர் Dr. Abdul Fattah Numanயெமனில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவதுறையில் பிரபலமான டாக்டர். ஸன்னாவில் உள்ள மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றியவர். சிரியாவில் நடந்த ஜிஹாதில் சஹீதாக்கப்பட்டவர். (இன்சாஅல்லாஹ்).

2011ல் சன்னாவில் நடந்த “Change Square” ஆர்ப்பாட்டங்களின் போது காயப்பட்டவர்களி்ற்கு மருத்துவ சிகிச்சைகளை புரியும் மொபைல் ஹொஸ்பிடலை  தலைமையேற்று நடாத்தினார். 

2012-ல் காஸாவிற்கு  தனது குழுவுடன் சென்று அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளால் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டு காயமடைந்த  பொது மக்களிற்கும், ஹமாஸின் போராளிகளிற்கும் உடனடி சத்திர சிகிச்சைகளை இரவு பகல் பாராது அயராது செய்து வந்தார். 

2013-ல் எகிப்திற்கு தனது உதவிகளை வழங்க விரைந்தார். “Rabaa El Adaweya” சதுக்கத்தில் ஜெனரல் சிசி நடாத்திய பாசிஸ படுகொலைகளில் காயமடைந்த எகிப்திய இஹ்வானிய சகோதரர்களிற்கு தொண்டர் மையமாக தற்காலிக ஆஸ்பத்திரியை நிறுவி அவர்களிற்கான சர்ஜரிகளை செய்து வந்தார். எகிப்திய இரகசிய பொலீஸார் இவரை தீர்த்துக்கட்ட தயாராகினர்..

மீண்டும் சிரியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் டாக்டர் அப்துல் பதாஹ்ஃ நுஃமான். சிரிய சமர்க்களத்தில் காயமடைந்த முஜாஹித்களிற்கான வைத்திய சிகிச்சைகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்ந்தார். சமர்க்கள முனைகளில் வீழ்ந்து வெடிக்கும் செல்களிற்கு மத்தியில் அவர் தனது சத்திர சிகிச்சைகளை செய்து வந்தார். 

அலிபோவில் நடமாடும் ஹொஸ்பிடலை உருவாக்கி அலிபோ சமர்க்களத்தில் அளப்பரிய சேவைகளை ஆற்றினார் சகோதரர் நுஃமான். சிரிய பஸர் அல் அஸாதின் படையினர் அவரது அலிபோ ஆஸ்பத்திரி மீது நடாத்திய விமான குண்டு தாக்குதிலில் தனது இன்னுயிரை இறைவனிற்கு அர்ப்பணம் செய்தார் இந்த இனிய சகோதரர். 

களமுனையில் துப்பாக்கி ஏந்தி போராட முடியவில்லையே, எதிரியினால் தனக்கு இன்னும் மரணம் விளையவில்லையே!! என ஏங்கிய அவரது உள்ளத்திற்கு இசைவாக இறைவன் அவரின் மரணத்தை நிர்ணயித்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

ஆர்.எஸ்.எஸ் ற்கும் மொஸாதிற்கும் உள்ள கள்ள தொடர்பு!



காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் ஹேமந்த் கர்க்கரே 26/11 அன்று கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றிய சில குறிப்புகளை வெளியிட்டார். ஹேமந்த கர்கரே கொல்லப்படுவதற்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்தோ அல்லது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரிடமிருந்தோ எந்த மிரட்டலுக்கு ஆளாக்கப்படவில்லை மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார்.

இங்கே யார் மும்பை தாக்குதலை நடத்தினார்கள்? என்பதோ, அல்லது யார் கர்கரேயை கொன்றார்கள்? என்பதோ கேள்வி அல்ல, மாறாக பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹிந்துத்துவ தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய கர்கரே ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பது தான் கேள்வி.

பாட்லா ஹவுஸ் எண்கவுண்டர் விவகாரத்தில் ஆஜம்கரிலிருந்து பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதி பொய் வழக்கு போட்ட வழக்கை விசாரித்த கர்கரே கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார். 26 ஜூலை 2008 முதல் 26 நவம்பர் 2008 வரை இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களிலும் ஆர்.எஸ்.எஸின் பங்கு உள்ளதை வெளிப்படுத்தியதற்காக கர்கரேயை கொலை செய்ய அவர்கள் முடிவெடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. அதே போன்று ஆர்.எஸ்.எஸ் இந்திய சுதந்திர போராட்டத்தை எதிர்த்தது. அதனுடைய சித்தாந்த கொள்கையும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பல முன்னனி அமைப்புகளின் உறுப்பினர்கள் தான் தேசப்பிதா மஹாத்மா காந்தியை கொலை செய்ய தூண்டியது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் நேருவின் பாராளுமன்ற ஜனநாயகத்தை எதிர்த்தும், அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்தும் மேலும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த இனக்கலவரம், தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கெல்லாம் முக்கிய காரணமாக ஆர்.எஸ்.எஸ் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.
ஜவஹர்லால் நேரு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்யை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். ஒரு சமயம் டெல்லியில் அவர்கள் ஒரு கலவரத்தை ஏற்படுத்திய சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மீது லத்தி சார்ஜ் தொடுத்து அவர்களை அடக்கினார்.

அதே போன்று இந்திராகாந்தியும் தனது ஆட்சிகாலத்தில் இவர்களால் ஏற்பட்ட பல பிரச்சனைகளை முறையாக கையாண்டார். இவர்கள் சட்டபுரம்பாக உருவாக்கிய பல கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கினார் அதில் பனாரஸ் ஹிந்து பல்கழைக்கழகமும் அடங்கும்.

கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி அன்று திக்விஜய்சிங் சி.என்.என் ஐ.பி,என் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்று அளித்தார். அவரை பேட்டி எடுத்த ராஜ்தீப் சர்தேசி வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆதரவாக பேசினார். மேலும் திக்விஜய்சிங் பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார். இதன் மூலம் ராஜ்தீப் தான் ஒரு பார்பனிய பத்திரிக்கையாளன் என்பதையும், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்ன் அபிமானி என்பதை நிரூபித்துள்ளார்.

சி.என்.என் தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும்போது மும்பை தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் ற்கு தொடர்பு உண்டு என்று புத்தகம் ஒன்றை எழுதியதற்காக‌ அஜீஸ் புர்னேயை குற்றவாளி என்று ஒதுக்கி அவரை நாடு கடத்தவேண்டும் என்று வெளிப்படையாக தன்னுடைய பார்பன வெறிக்கொள்கையை வெளிப்படுத்தினார்.

தொலைக்காட்சியில் திக்விஜய்சிங்கை பேட்டி எடுக்கும்போது கர்கரே தன்னுடைய நண்பர்தான் என்று ராஜ்தீப் கூறினார். மும்பை தாக்குதலுக்கு பின் ராஜ்தீபை நேரடியாக சந்தித்து தாக்குதலைப்பற்றிப் பேசும்போது வழக்கமாக குற்றவாளியாக கைது செய்யப்பட்ட கஸாப் தான் காரணம் என்றும் ராகேஷ் மரியா கொடுத்த விசாரணை அறிக்கையின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் இந்த ராகேஷ் மரியா என்பவர் யார்? என்று பார்த்தால் இஸ்ரேலிய உளவுப் பிரிவாம மொஸாத்தின் உழவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகப்படுபவர் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பிரதீப் கவுஸல் என்பவர் கூறும்போது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய அதன் துணை அமைப்புகளை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றும், அவர்களுக்கும் மொஸாத்திற்க்கும் ரகசிய தொடர்பு உண்டு என்பதையும் வெளிப்படையாக தெரிகிறது. பாகிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் செயல்பட்டுவரும் அனைத்து ஜிஹாதிய அமைப்புகளும் மொஸாத் மற்றும் சி.ஐ.ஏ வினால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தான் என்பதை நன்கு நினைவில் கொள்ளவேண்டும். சமீபத்தில் யேமன் நாட்டில் உள்ள ஒரு அமைப்பிற்க்கும் மொஸாத்திற்க்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

நான் ஒரு பிராமணன், மேலும் நான் ஹிந்து மதத்தை பின்பற்றக்கூடிய பக்தன் இருந்தும் நான் திக்விஜய்சிங்கின் கூற்றிற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். எல்லா தீவிரவாத அமைப்புகளைக்காட்டிலும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்க்குகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ் கும் மொஸாதிற்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, மொஸாத் அமைப்போ இந்தியாவின் அழிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது


ஆனால் நான் ஒன்றை தெளிவாக கூற முடியும் அது என்னவென்றால் இந்தியாவில் வாழக்கூடிய கோடிக்கணக்கான் ஹிந்துக்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற அரக்கணை இல்லாமல் ஆக்க துணையாக இருப்பார்கள் என்று பிரதீப் கவுஸல் கூறினார்.

அதாரம்:http://www.indianexpress.com/news/two-hours-before-2611-attacks-karkare-called-me-to-say-his-life-under-threat-digvijaya/723183/

ஒபாமாவுடன் ருஹானி நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து மாறுபட்ட கருத்துகளுடன் ஈரானிய மக்கள்

ஒபாமாவுடன் ருஹானி நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து மாறுபட்ட கருத்துகளுடன் ஈரானிய மக்கள்
ஐ.நா பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஈரானின் புதிய அதிபர் ஹசன் ருஹானி ஆறு வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்க அதிபராக உள்ள பாரக் ஒபாமாவுடன் தொலைபேசியில் உரையாடினார். இதன்மூலம், ஈரானின் அணுசக்திப் பிரச்சினையும், பொருளாதாரத் தடைகளும் நீங்குவதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக உலக நாடுகள் கருதுகின்றன. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஈரானிய மக்கள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். சீர்திருத்தவாதிகளும், பழமைவாத மதத்தலைமையும் கூட இதனை ஆமோதித்துள்ளனர்.
ஆயினும், ஈரானியர்களில் ஒரு சாராரால் இது தீவிரமாக எதிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பயணம் முடிந்து இன்று ஈரான் திரும்பிய ஹசன் ருஹானியின் வாகனத்தை ஏராளமான ஈரான் மக்கள் 'அமெரிக்காவிற்கு மரணம்' என்று வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன் மறித்து கோஷமிட முற்பட்டனர். 
இதில் ஒருவர் தனது செருப்பை அவரை நோக்கி வீசியதாகவும் கூறப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் இது ஒரு பொதுவான அவமதிப்பு செயலாக கருதப்படுகின்றது. முட்டைகளும் அவரது வாகனம் மீது வீசப்பட்டதாக மற்ற செய்திகள் தெரிவித்துள்ளன. ஜூன் தேர்தலில் ருஹானி பேசிய 'சாத்தானுடன் பேச்சுவார்த்தை நம்பிக்கை மற்றும் மதிநுட்பத்தை வெளிப்படுத்தாது' என்ற வாசகத்தை அவரது எதிர்ப்பாளர்கள் இன்று பிரயோகித்தனர்.
ருஹானியின் ஆதரவாளர்கள் மோதலுக்குப் பதிலாக சமாதானத்திற்கு முயன்ற அவரை வரவேற்று வாழ்த்து அட்டைகளுடன் வந்திருந்தனர். 'போர் வேண்டாம், அமைதி வேண்டும்' என்று எழுதியிருந்த அட்டைகளையும் அவர்கள் பிடித்திருந்தனர். முப்பது வருடங்களாக அமெரிக்காவுடனான பகைமை குறைத்து ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கி அணு ஆயதப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முன், ஈரானை ஒன்று படச் செய்யும் கடினமான பணி ருஹானிக்கு உள்ளது. இவரது இந்த முயற்சிக்கு ஈரானின் தலைவரான அயத்துல்லா அலி காமினியின் விமர்சன ஆதரவு கிடைத்துள்ளது. ஆயினும், சக்தி வாய்ந்த நபரின் ஒப்புதல் கிடைத்தபோதிலும் இந்த முன்னேற்றங்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களை அமைதிப்படுத்த அவை போதுமானதாக இல்லை என்று கருதப்படுகின்றது.
நன்றி:jaffnamuslim

வளரும் தலிபான்கள் அலறும் மேற்கத்தியவர்கள்



இந்த படத்தில் குறிப்பிட்டது போன்று ஆப்கானிஸ்தானில் 75 சதவிகிதம் அளவுள்ள நிலபரப்பு தலிபான்களின் ஆட்சியின் கீழ் உள்ளது.அதன் காரணமாகவே அமெரிக்காவும்  மற்றும் NATO படைகளும்  2014-ஆம் ஆண்டு ஆப்கானை விட்டு வெளியேறு(துரத்தப் படு)கிறது.படைகளை அடுத்த ஆண்டுக்குள் வாபஸ் பெறாவிட்டால் 2015-ல் இன்ஷா அல்லாஹ் அங்கு அமெரிக்காவும் அதன் துருப்பு நாடுகளும் முழுவதுமாக தலிபான்களால் துடைத்து எறியப்படும்.

..... ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
                       
                                                                                                      அல்-குர்ஆன் 2:249    

எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.                                            

                                                                                                      அல்-குர்ஆன்   61:4.

அமெரிக்கா:கீழ விழுந்தாலும் மீசைல மண் வொட்டல!!!!!!!!!!!!!!!!!!!! 

ஆயுதங்களை கீழேபோட முடியாது: பாகிஸ்தான் தலிபான்கள் திட்டவட்டம்


பாகிஸ்தான் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் விரும்பினால் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கம் நாங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டோம். ஆயுதங்களையும் கீழேபோட முடியாது என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அவ்வியக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷஹித் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
எங்களது நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே விளக்கி விட்டோம். எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரம் ராணுவத்திடமும் அமெரிக்காவிடமும் மட்டும்தான் உள்ளது.
எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று அரசு நிரூபித்தால் அதன்பின்னர் அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவது தொடர்பாக நாங்கள் பரிசீலனை செய்வோம்.
அந்த அதிகாரம் தன்னிடம் இல்லை என்பதை நவாஸ் ஷெரீப் நிரூபித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருக்கும்போது அவர் ஒருமாதிரியாக பேசுகிறார். தற்போது, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை விதித்து பேசுகிறார்.
ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இப்போது அவர் கூறுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்ட பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவசியமே இல்லை.
இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் போராடும் பல படைப் பிரிவினர் ஒன்றிணைந்து ஒரு அறிவித்தலை விடுத்துள்ளனர்.



அதன் சாராம்சம் கீழ் வருமாறு :

1. சிரியாவில் போராடும் ராணுவ பிரிவினரும், சிவிலியன் பிரிவினரும் ஒரு இஸ்லாமிய கட்டமைப்பின் கீழேயே  செயல்பட வேண்டும்.

2. ஷரியா சட்டம் மட்டுமே நாட்டு சட்டத்தின் மூலாதாரமாக கொள்ளப்படவேண்டும்.

3. சிரிய மண்ணுக்கு புரத்தேயிருந்து, மேற்கத்திய நாடுகளுடனும், அதன் வாள்களுடனும் இணைந்து சதி செய்யும் எந்த அமைப்பும் தம்மை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. அவ் வமைப்புகளை நாம் அங்கீகரிப்பதும் இல்லை.

முடிவாக, நமக்கு மத்தியில் மோதல்களையும் சச்சரவுகளையும் தடுக்க வேண்டும்.

கமாண்டர் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத் ஒரு போதும் எதிரியின் முன் தலை குனியாது!

இது சிரியாவிலிருந்து  குஃப்ரிய ஏகாதிபத்திய உலக்கு ஒரு எச்சரிக்கை...